இன்று ஒரு இணையம்: 2
இன்றைய தொழில்நுட்பத்தில் எல்லாம் சாத்தியமே, ஆம் 1999 -2000 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் சார்ந்த இணையங்கள் மிக மிக குறைவு, தமிழில் கூகிள் கூட வாக்கியங்களை கொடுத்தால் தேடாது, இணையம் இல்லாத காலங்களில் எதாவது வேண்டும் அல்லது கை வைத்தியம் வேண்டும் என்றல் நாட்டு வைத்தியர் அல்லது பக்கத்து வீட்டு பாட்டியிடம் தான் கேட்க வேண்டும்,
எங்கேயாவது விருந்துக்கு போய் சாப்பிடும்போது அவர்கள் வைத்த குழம்பு நன்றாக இருக்கும், அதை எப்படி செய்தீர்கள் என்று கேட்டு வந்து வீட்டில் செய்வார்கள்.
கதைகளும் அப்படிதான் நாம் பாடியிடமே கேட்டு தெரிந்து கொண்டோம், காலப்போக்கில் ராணி காமிக்ஸ் வந்தது, அதன் பிறகு எண்ணற்ற புத்தகங்கள்.
குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லை என்றாலும் மருத்துவரையே நாடுவோம், லேசான உடல் காய்ந்தாலும் நாம் மருத்துவரிலாம் தான் போவோம். இவைகளுக்கெல்லாம் அருமையான செய்திகளோடும் படங்களோடும் தமிழிலேயே சிறப்பாக ஒரே இடத்தில் கொடுக்கிறது ஒரு இணையத்தளம்.
நிறைய தளங்கள் இதைப்போன்று செய்தாலும் இதில் மிக சிறப்பு இணையத்தின் மன்றம் தான், மன்றத்தில் நீங்கள் கேள்வி கேட்டால் உடனே யாரவது பதில் தருவார்கள்,
குழந்தைகளுக்கான கை வைத்தியம்
மகப்பேறு காலத்திற்கான ஆலோசனைகள்,
கருத்தரிப்புக்கான ஆலோசனைகள்,
குழந்தைகளுக்கான சமையல்கள்,
கைவினை பொருட்கள் செய்தல்,
பலவகை சமையல்,
கதைகள், அழகு கலை,
கவிதைகள்,
கோலங்கள்
என பன்முகங்களை தாங்கி வருகிறது. நீங்களும் தான் சென்று பாருங்களேன்.

No comments:
Post a Comment