இன்று ஒரு இணையம் - 4 | இடையூறு இல்லா யூடூயூப்...!
யூடூயூப் (YouTube) தெரியாதவர்களே கிடையாது, இந்த தளத்தில் எல்லா வகையான காணொளிகளையும் கண்டுகளிக்கலாம். இப்போவெல்லாம் கல்யாணம், காதுகுத்து, குத்து பாடல்கள், மேடை நாடகங்கள், கரகாட்டங்கள், மேடைப்பேச்சுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அரசியல் நாடகங்கள் அடிதடிகள் மற்றும் கிசுகிசுக்களை நேரடியாக ஒளிபரப்ப தொடங்கிவிட்டார்கள்.
இப்போது இளைஞர்கள் சினிமா படங்கள், தவற விட்ட தொலைக்காட்சி தொடர்களை யூடூயூபில் தான் பார்க்கிறார்கள், அப்படி பார்க்கும் பொது விளம்பரம் ஒரு தடையாக இருக்கும், சில நேரங்களி 1 நிமிடம் வரை காத்திருக்க வேண்டும், தேவையற்ற விளம்பரங்களால் குழந்தைகள் பார்க்க நேரிடலாம் அல்லது பள்ளிக்கூடங்களில் பாடங்ககளை ஒளிபரப்பும்போது இந்த விளம்பரம் இடையூறாக இருக்கும்.
இவற்றை எல்லாம் தடுக்க, விளம்பரம் இல்லா காணொளிகளை காண ஒரு இணையதளம் நமக்கு இலவசமாக உதவுகிறது.
நீங்களும் விளம்பரம் இல்லா படங்களை, நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்களே
எப்படி?
யூடியூபில் நீங்கள் காணவேண்டிய காணொளியின் இணையதள முகவரியை (url) நகல் (copy) செய்து கொள்ளுங்கள்,
இப்போது கீழ் உள்ள இணையதளத்துக்கு சென்று உரை பெட்டியில் (text box) ஒட்டவும்.
ஒட்டிய பின் purify பட்டனை அழுத்தவும் | விளம்பரம் இல்லா காணொளியை கண்டு மகிழுங்கள்.
வியூபியூர்.காம்

No comments:
Post a Comment